IGNCA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
IGNCA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
IGNCA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
IGNCA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Project Assistant, Research Fellows ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indira Gandhi National Centre For Arts (IGNCA)
பணியின் பெயர் Project Assistant, Research Fellows
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022 & 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
இந்திரா காந்தி தேசிய கலை மையம் காலிப்பணியிடங்கள்:

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் (IGNCA) காலியாக உள்ள Project Assistant மற்றும் Research Fellow பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

PA, RF கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Literature, History, Fine Arts பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Art, History, Museology, English, Anthropology போன்ற பாடப்பிரிவில் Master Degree அல்லது M.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

PA, RF வயது வரம்பு:

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Research Fellows பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PA, RF ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

IGNCA தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IGNCA விண்ணப்பிக்கும் முறை:

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது  requirement.igncavrc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Exams Daily Mobile App Download

Research Fellows பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

PA Application & Notification Link

RF Application & Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!