மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலை – இறுதி வாய்ப்பு..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910 ஊதியத்தில் வேலை - இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910 ஊதியத்தில் வேலை - இறுதி வாய்ப்பு..!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலை – இறுதி வாய்ப்பு..!

இந்திய அரசு புதினா (IGM) ஆணையத்தில் இருந்து அதன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அந்த அறிவிப்பில் Supervisor, Engraver-III & Lab Assistant பணிகளுக்கான 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IGM வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/ நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.Tech/ B.E/ BA/ B.Sc. படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • Supervisor பணிக்கு ரூ. 27600/- to ரூ. 95910/- வரையிலும், Engraver-III பணிக்கு ரூ. 21540/- to ரூ. 77160/- வரையிலும், Lab Assistant பணிக்கு ரூ. 23910/- to ரூ. 85570/- வரையிலும் சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
  • GEN/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் Rs. 600/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் Rs. 250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் 27.12.2021ம் தேதிக்கு முன்பாக தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடேன பதிவு எய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!