மத்திய அரசில் 10 / ITI / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

0
மத்திய அரசில் 10 / ITI / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
மத்திய அரசில் 10 / ITI / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
மத்திய அரசில் 10 / ITI / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

இந்திய அரசு நாணயம், மும்பை (IGM) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வேலைவாய்ப்பில் Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician ஆகிய பதவிக்கு தற்போது ஆள் நிரப்புவதற்காக காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Government Mint, Mumbai ( IGM )
பணியின் பெயர் Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IGM காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician ஆகிய பதவிக்கு என்று 15 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Secretarial Assistant – 01
Junior Bullion Assistant – 01
Engraver – 06
Junior Technician – 07

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation / Bachelor of Fine Arts / 10th / ITI / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

IGM வயது வரம்பு :

Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver பணிக்கு அதிகபட்சமாக 28 வயது என்றும், Junior Technician பணிக்கு அதிகபட்சமாக 25 வயது என்றும் வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்ட வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவில் பார்க்கவும்.

ஊதிய விவரங்கள் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து கீழுள்ளவாறு மாத ஊதியம் தெரிவித்துள்ளது.

  • Secretarial Assistant பணிக்கு ரூ.23,910/- to ரூ.85,570/-
  • Junior Bullion Assistant பணிக்கு ரூ.21,540/- to ரூ.77,160/-
  • Engraver பணிக்கு ரூ.23,910/- to ரூ.85,570/-
  • Junior Technician பணிக்கு ரூ.18,780/- to ரூ.67,390/-
IGM தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் :

SC / ST / PWD Candidates: Rs.200/- மற்றும் UR / OBC / EWS Candidates: Rs.600/- என இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

IGM விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான இணையதள முகவரி கீழே கொடுத்துள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification Here

Apply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!