IGIDR நிறுவனத்தில் காலியாக உள்ள Director பணியிடம் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
IGIDR நிறுவனத்தில் காலியாக உள்ள Director பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
IGIDR நிறுவனத்தில் காலியாக உள்ள Director பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
IGIDR நிறுவனத்தில் காலியாக உள்ள Director பணியிடம் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (IGIDR) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Director பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியும் முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indira Gandhi Institute of Development Research (IGIDR)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Online & Offline
விண்ணப்பிக்கும் முறை 30.06.2022

 

IGIDR பணியிடம்:

இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் (IGIDR) காலியாக உள்ள Director பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Director கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது Master Degree பெற்றவராக இருக்கலாம்.

Director முன்னனுபவம்:

Director பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Professor ஆக 10 வருடங்கள் மற்றும் ஆராய்ச்சி அல்லது கல்வி நிர்வாகத்தில் குறைந்தது 10 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Director வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IGIDR சம்பள விவரம்:

Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப IGIDR நிறுவனம் மூலம் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான ரயில்வே வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

IGIDR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IGIDR விண்ணப்பிக்கும் முறை:

இந்த IGIDR பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

 IGIDR Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!