ரூ.78,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு !

18
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

ரூ.78,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு !

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தமிழகத்தில் காலியாக உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு 337 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 30.06.2021 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download IGCAR Recruitment 2021 

Download Last Date Extended Notice

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

18 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!