கல்பாக்க அணுமின் நிலையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.54,639/- !!!

4
டிப்ளமோ முடித்தவர்களுக்கு கல்பாக்க அணுமின் நிலையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.54,639 !!!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு கல்பாக்க அணுமின் நிலையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.54,639 !!!

கல்பாக்க அணுமின் நிலையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.54,639/- !!!

கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆனது அங்கு காலியாக உள்ள Nurse பணிகளுக்கு தற்போது புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Kalpakkam Atomic Power Station
பணியின் பெயர் Nurse
பணியிடங்கள் 05
கடைசி தேதி 11.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Nurse பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IGCAR வயது வரம்பு :

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

கல்பாக்கம் அணுமின் நிலைய கல்வித்தகுதி :

07ம் வகுப்பு தேர்ச்சியுடன், Nursing & Midwifery பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Nursing பாடப்பிரிவில் B.Sc பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஊதியமாக ரூ.54,639/- வரை சம்பளம் வழங்கப்படும்.

IGCAR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்படிவங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!