இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள General Duty Medical Officer / Casualty Medical Officer (Locum) in the grade of Scientific Officer/C பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | IGCAR |
பணியின் பெயர் | General Duty Medical Officer / Casualty Medical Officer (Locum) in the grade of Scientific Officer/C |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 22.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 03 General Duty Medical Officer / Casualty Medical Officer (Locum) in the grade of Scientific Officer/Cபணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் M.B.B.S. Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 82976 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதிய வரம்பு மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Skype Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Skype Interview ஆனது வரும் 25.06.2020 அன்று நடைபெற இருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.06.2020 இருக்கும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
IGCAR Kalpakkam Recruitment 2020 Notification
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Life is leave