IGCAR நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
IGCAR நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
IGCAR நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
IGCAR நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Technical Officer, Nurse, Scientific Assistant, Pharmacist, Technician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Medical Officer, Technical Officer, Nurse, Scientific Assistant, Pharmacist, Technician
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IGCAR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Officer, Technical Officer, Nurse, Scientific Assistant, Pharmacist, Technician பணிக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Medical Officer – 06 பணியிடங்கள்
  • Technical Officer – 01 பணியிடங்கள்
  • Nurse – 05 பணியிடங்கள்
  • Scientific Assistant – 07 பணியிடங்கள்
  • Pharmacist – 01 பணியிடங்கள்
  • Technician – 05 பணியிடங்கள்
IGCAR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma,12th, Diploma / B.Sc + Diploma/ MBBS Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGCAR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IGCAR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 3 to Level 11 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
IGCAR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IGCAR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.06.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!