10 வது முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
10 வது முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
10 வது முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
10 வது முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து சமீபத்தில் Nurse, Medical Officer, Technician பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

IGCAR Kalpakkam வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • General Duty Medical Officer பணிக்கு 12 பணியிடம், Nurse பணிக்கு 8 பணியிடம் மற்றும் Technician பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • General Duty பணிக்கு Medical Officer MBBS முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Nurse பணிக்கு 12th, Diploma in Nursing & Midwifery, B.Sc in Nursing முடித்திருக்க வேண்டும்.
  • Technician பணிக்கு 10th, 12th முடித்திருக்க வேண்டும்.
  • கல்பாக்கம் அணுமின் நிலைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
  • பொதுப் பணி மருத்துவ அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 95,033/- மாத ஊதியம் அளிக்கப்படும்.

  • செவிலியர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.62,578/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • டெக்னீஷியன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.31,490/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

IGCAR Kalpakkam விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே உள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவு பெறுவதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

IGCAR Kalpakkam Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here