கல்பாக்கம் IGCAR வேலை – இன்றே கடைசி நாள்
கல்பாக்கத்தில் அமைந்து உள்ள மத்திய அரசின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் பணியிட அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.
ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம்
மொத்தம் 300 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் 16.03.2020 அன்றே தொடங்கி விட்டது. அதற்கு இன்றோடு இறுதி முடிவடைகிறது. எனவே எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |