IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

0
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

அணுசக்தி ஆராய்ச்சிக்கான இந்திரா காந்தி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. IGCAR சமீபத்திய அறிவிப்பின்படி, குறிப்பாக 01 காலியிடம் உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.09.2020  வரை ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IGCAR கல்பாக்கம்
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு விவரம்:

காலிப்பணியிடம்: Pharmacist – 01

வயது வரம்பு: 16.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி: ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து மருந்தகத்தில் HSC மற்றும் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: Pharmacistரூ.36,270

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 16.09.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.09.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!