IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.95,033 || 10வது தேர்ச்சி போதும்…!

0

IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.95,033 || 10வது தேர்ச்சி போதும்…!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள General Duty Medical Officer, Nurse பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், General Duty Medical Officer, Nurse பணிக்கு என்று மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அன்று கட்டாயம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • General Duty Medical Officer பணிக்கு ரூ.95,033/- என்றும், Nurse பணிக்கு ரூ.62,578/- என்றும், Technician பணிக்கு ரூ.31,490/-என்றும் தேர்வாகும் தேர்வர்களுக்கு பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது General Services Organization Annex Building, Kalpakkam – 603102. என்ற முகவரியில் பணிக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்டுள்ள தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!