இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.39100!!

0
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.39100!!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.39100!!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.39100!!

முதன்மை தனிச் செயலாளர் எனப்படும் Principal Private Secretary (PPS) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்திய கடலோர காவல் படையில் இருந்து வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Principal Private Secretary (PPS)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
PPS காலிப்பணியிடங்கள்:

இந்திய கடலோர காவல்படையில் இருந்து Principal Private Secretary பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய கடலோர காவல்படை வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதித் தேதியின்படி ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TVS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Private Secretary தகுதி விவரங்கள்:

மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டெனோகிராஃபர் கேடரின் அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகள் வழக்கமான சேவையில் பணியமர்த்தப்பட்ட பிறகு ரூ.15600-39100/- என்ற ஊதிய விகிதத்தில் வேலை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

ICG சம்பள விவரம்:

Principal Private Secretary – ரூ.15600-39100 plus Grade Pay of ரூ.6600/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!