சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020

0
சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020
சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020

சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020

சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் காலியாக உள்ள Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager & Manager பணிகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நாளை 07.10.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எங்கள் வலைத்தளம் மூலமாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFSCA
பணியின் பெயர் Officer – Company Secretary
பணியிடங்கள் 41
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager & Manager பணிகளுக்கு 41 காலியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

நிதி ஆணையத்தின் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சமாக 55 வரை வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Degree/ Master Degree பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க போதுமானது. இந்த பணியிடங்களுக்கான மேலும் கல்வித்தகுதிகளை குறித்து விரிவாக அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ35,150/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,500/- வரை மாத வருமானமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் 07.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!