Saturday, October 31, 2020
Home அறிவிக்கைகள் சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020

சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020

சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) ஆனது ஆணையத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFSCA
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 10
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Assistant Manager
காலியிடங்கள் :

நிதி ஆணையத்தில் 10 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

UPSC நடத்தும் Civil Services Examination தேர்விற்கான வயது வரம்பே இதற்கும் பொருந்தும்.

கல்வித்தகுதி :
  • Statistics/ Economics /Commerce /Business Administration (Finance) / Econometrics/ Computers Application/ Information Technology என இவற்றில் ஏதேனும் ஒன்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம். (அல்லது)
  • Information technology/ computer science/ Commerce/ Law/ Computer Application/ information technology / CA, CFA, CS and ICWA. என இவற்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம்.
தேர்வு செயல்முறை :

Written Examination & Interview. யு.பி.எஸ்.சி தேர்வு செயல்முறையினை ஒத்து தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.500/- கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மாணவர்கள் வரும் 30.09.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

IFSCA Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு ! இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது...

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது....

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020 இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார் துறையில் (UIDAI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. ஆதார்...