அரசு நிதி நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை 2022..!

1
அரசு நிதி நிறுவனத்தில் 2022
அரசு நிதி நிறுவனத்தில் 2022

அரசு நிதி நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை 2022..!

சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் (IFSCA) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager (Officer Grade A) பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. IFSCA பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதிவின் மூலம் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் International Financial Services Centres Authority (IFSCA)
பணியின் பெயர் Assistant Manager (Officer Grade A)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு நிதி நிறுவன காலிப்பணியிடங்கள்:

அரசு நிதி நிறுவனத்தில் Assistant Manager (Officer Grade A) பணிக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IFSCA கல்வித்தகுதி:
  • இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Commerce/ CA, CFA, CS & ICWA/ Information Technology/ Computer Science/ Law போன்ற பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Statistics/ Economics/ Commerce/ Business Administration (Finance)/ Econometrics/ Computers Application/ Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் Master’s Degree வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

IFSCA தகுதி:

UPSC நடத்திய Civil Services Examination-2020 ல் நேர்காணலில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IFSCA வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

அரசு நிதி நிறுவன ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைப்படி தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். ஊதியம் குறித்த தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடவும்.

IFSCA தேர்வு முறை:

SHORT LIST
INTERVIEW

TN Job “FB  Group” Join Now

IFSCA விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 24.01.2022 அறிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் முடிவதற்குள் விண்ணப்பித்து இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Download Official Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!