IFGTB நிறுவனத்தில் ரூ.42,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
IFGTB நிறுவனத்தில் ரூ.42,500/- சம்பளத்தில் வேலை - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
IFGTB நிறுவனத்தில் ரூ.42,500/- சம்பளத்தில் வேலை - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
IFGTB நிறுவனத்தில் ரூ.42,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (IFGTB) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Senior Project Associate, Senior Research Fellow, Project Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.42,500/- வரை ஊதியமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB)
பணியின் பெயர் Senior Project Associate, Senior Research Fellow, Project Assistant and Others
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Project Associate – 01

Senior Research Fellow – 03

Senior Project Fellow – 02

Project Associate-II – 01

Project Associate-I – 01

Junior Project Fellows – 05

Project Assistant – 02

Field Assistant – 01

IFGTB ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IFGTB கல்வி தகுதி:

இந்த IFGTB நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் 12 ஆம் வகுப்பு, Graduate Degree , B.Sc, M.Sc, M.Tech, Post Graduate Degree, Doctoral Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

IFGTB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 01.06.2022 அன்றைய நாளின் படி, பின்வரும் வயது வரம்பிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Senior Project Associate – 40 வயது

Senior Research Fellow, Senior Project Fellow – 32 வயது

Project Associate – I & II – 35 வயது

Junior Project Fellows – 28 வயது

Project Assistant, Field Assistant – 25 வயது

IFGTB தேர்வு செய்யும் விதம்:

இந்த IFGTB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IFGTB விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 19.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!