35 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு

2
35 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு
35 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு
35 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. SRF, JRF, Project, Technical & Field Assistant பணிகளுக்கு 41 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

IFGTB வேலைவாய்ப்பு 2020 :
  • குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree, Diploma,UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்களுக்கு 17.12.2020 (நாளை) அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

IFGTB Recruitment 2020

நிறுவனம் IFGTB
பணியின் பெயர் SRF, JRF, Project, Technical & Field Assistant
பணியிடங்கள் 41
வயது வரம்பு 25-32
கல்வித்தகுதி 12 / PG Degree, Diploma,UG 
ஊதியம் Rs.10,000/- to Rs.35,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!