தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.23,000/-

0
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.23,000/-
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.23,000/-
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.23,000/-

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (IFGTB) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Assistant, Sr & Jr Project Fellow and JRF பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB)
பணியின் பெயர் Field Assistant, Sr & Jr Project Fellow and JRF
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IFGTB காலிப்பணியிடங்கள்:

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் 27 பணியிடங்களை கீழ்கண்டவாறு ஒதுக்கியுள்ளது.

        • Junior Research Fellows பணிக்கு 02 பணியிடம்.
        • Senior Project Fellow பணிக்கு 01 பணியிடம்.
        • Field Assistant பணிக்கு 02 பணியிடம்.
        • Project Assistant பணிக்கு 06 பணியிடம்.
        • Junior Project Fellow பணிக்கு 16 பணியிடம்.
IFGTB கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பிற்கு மேல் M.Sc / Under Graduation Degree / Post Graduation Degree / Masters Degree போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். தகுதிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

IFGTB வயது வரம்பு:
  • Junior Research Fellows பணிக்கு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Senior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Project Assistant, Field Assistant பணிக்கு அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Junior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IFGTB ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு பதவியின் அடிப்படையில் கீழுள்ளவாறு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

        • Junior Research Fellows பணிக்கு ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரையும்,
        • Senior Project Fellow பணிக்கு ரூ.23,000/- என்றும்,
        • Field Assistant பணிக்கு ரூ.17,000/- என்றும்,
        • Project Assistant பணிக்கு ரூ.15,000/- முதல் ரூ.19,000/- வரையும்,
        • Junior Project Fellow பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.20,000/- வரையும், மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IFGTB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IFGTB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 18.03.2022 ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification Link

Application Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!