12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு

1
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு

இந்திய வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFGTB
பணியின் பெயர் Field Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 17.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IFGTB காலிப்பணியிடங்கள் :

IFGTB நிறுவனத்தில் Field Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Police “FB Group” Join Now

மத்திய அரசு பணிகள் கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IFGTB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.13,500/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17.12.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 17.12.2020 அன்று அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!