கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை – ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு

4
கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை - ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு
கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை - ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு
கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை – ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட சக, இளைய ஆராய்ச்சி / திட்ட சக, திட்ட உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFGTB கோயம்புத்தூர்
பணியின் பெயர் Senior Project Fellow, Junior Research/ Project Fellow, Project Assistants, Technical Assistant & Field Assistant
பணியிடங்கள் 41
கடைசி தேதி 17.12.2020
தேர்வு செயல் முறை Interview
IFGTB கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
  • Senior Project Fellow 03
  • Junior Research/ Project Fellow 30
  • Project Assistants 03
  • Technical Assistant 02
  • Field Assistant 03
IFGTB கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட பாடத்தில் 12 வது / டிப்ளோமா / பட்டம் / எம்.எஸ்சி / பி.ஜி பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17.12.2020 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் ஆனது 10.00 மணி முதல் 11.00 வரை நடைபெற உள்ளது.

IFGTB கோயம்புத்தூர் மாத ஊதியம்:
  1. Senior Project Fellow : ரூ.23000
  2. Junior Research/ Project Fellow : ரூ.31000
  3. Project Assistants : ரூ.19000
  4. Technical Assistant : ரூ.20000
  5. Field Assistant : ரூ.13500 & Rs.15000
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 17.12.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!