IFFCO வேலைவாய்ப்பு 2020 !

0
IFFCO வேலைவாய்ப்பு 2020 !
IFFCO வேலைவாய்ப்பு 2020 !

IFFCO வேலைவாப்பு 2020 !

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் எனப்படும் Indian Farmers Fertiliser Cooperative Limited ஆனது Trainee (IT Services) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த IFFCO வேலைகள் 2020 ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்
பணியின் பெயர் Trainee (IT Services)
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் Trainee (IT Services) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு 30 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்-லைன் தேர்வு / நேர்காணல் / மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படுபவர்க்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்ட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online Link

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!