இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன வேலை 2021 – டிகிரி முடித்திருந்தால் போதுமானது !!

1
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன வேலை 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது !!
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன வேலை 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது !!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன வேலை 2021
டிகிரி முடித்திருந்தால் போதுமானது !!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Interpreter/Translator பணிகளை நிரப்பிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IFFCO
பணியின் பெயர் Interpreter/Translator
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Interpreter/Translator பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Test நடைமுறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவராகள் 31.01.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!