IFFCO வேலைவாய்ப்பு 2020 !

0
IFFCO வேலைவாய்ப்பு 2020 !
IFFCO வேலைவாய்ப்பு 2020 !

IFFCO வேலைவாய்ப்பு 2020 !

Indian Farmers Fertiliser Cooperative Limited எனப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் ஆனது Medical Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கான முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி  30.06.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்:

Indian Farmers Fertiliser Cooperative Limited எனப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் ஆனது Medical Officer பணியிடங்களுக்கு பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் MBBS degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Medical Officer – Rs. 15 lakhs (approx.) per annum 

தேர்வுசெயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://1.6.107.64:81/ என்ற இணையதளம் மூலம் 30.06.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!