இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 – 40 காலிப்பணியிடங்கள்

0
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2020
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2020
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 – 40 காலிப்பணியிடங்கள்

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் எனப்படும் Indian Farmers Fertiliser Cooperative Limited யில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. IFFCO ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 22.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க இறுதி நாள் 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
IFFCO Apprentice வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

கல்வி தகுதி:

B.Sc (Physics, Chemistry & Mathematics or Biology)/ Diploma in Chemical Engineering முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Apprentice தேர்வு செயல் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை நடைபெற உள்ளது.

ஊதிய விவரம்:

Apprentice : ரூ.9200 முதல் ரூ.10350/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 22.11.2020 க்குள் விண்ணபப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!