IFET பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

0
IFET பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!
IFET பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

IFET பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

IFET பொறியியல் கல்லூரியில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது.இதில் திட்ட உதவியாளர் (Project Assistan) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இந்தப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25.03.2020 தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IFET பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

அமைப்பு IFET பொறியியல் கல்லூரி
பணிகள் திட்ட உதவியாளர் (Project Assistan)
காலியிடங்கள் உதவியாளர் (Project Assistan)
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
கடைசி தேதி 25.03.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள்

இதில் திட்ட உதவியாளர் (Project Assistan) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

B.E- CSE/B.Tech IT/MCA/M.E CSE/M.Tech IT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.22,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

E-Mail – [email protected]

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!