தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

0
தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.20,000/-
தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.20,000/-
தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

Institute of Forest Biodiversity (IFB) ஆனது தற்போது அங்கு ஏற்பட்டுள்ள மூன்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொடுத்துள்ள Junior Project Fellow (JPF), Project Assistant (PA) ஆகிய பதவிக்கு தேவையான தகவல்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம் . பணி குறித்த மேலும் தகவலுக்கு இந்தப் பதிவை முழுமையாக வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Institute of Forest Biodiversity (IFB)
பணியின் பெயர் Junior Project Fellow (JPF) , Project Assistant (PA)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021 மற்றும் 13.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IFB காலிப்பணியிடங்கள்:

IFB நிறுவனத்தில் Junior Project Fellow (JPF), Project Assistant (PA) ஆகிய பதவிக்கு மூன்று காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFB கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் டிகிரி (first class) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

IFB வயது வரம்பு:

இந்த பதவிக்கு 01-06-2021 அன்றின் படி, விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

IFB ஊதியம்:

IFB நிறுவனத்தில் அரசு விதிமுறை படி, Junior Project Fellow (JPF) பதவிக்கு Rs.20,000/- மற்றும், Project Assistant (PA) பதவிக்கு Rs.19,000/- அடிப்படை ஊதியமாகவும், இதற்கு மேல் கூடுதல் தொகையானது பதவியின் அடிப்படையில் வழங்கப்படும்.

IFB தேர்வு முறை:

Junior Project Fellow (JPF) பதவிக்கு 10-12-2021 அன்றைய தேதியிலும் , Project Assistant (PA) பதவிக்கு 13-12-2021 அன்றைய தேதியிலும் நேரடி நேர்காணல் வாயிலாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

IFB விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு நேரில் விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை நேர்காணலின் போது கொண்டு செல்ல தகுதி உள்ளவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

Official Notification 

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!