இந்திய வன சேவையில் காலிப்பணிகள் 2020

0
இந்திய வன சேவையில் காலிப்பணிகள்
இந்திய வன சேவையில் காலிப்பணிகள்

இந்திய வன சேவையில் காலிப்பணிகள்

இந்திய வன பல்லுயிர் நிறுவனம் – இந்தியா வன சேவையில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்   இந்திய வன பல்லுயிர் நிறுவனம்
பணியின் பெயர்   கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள்  4
ஊதிய விவரம் 22900 – 92200
பதிவு செய்ய கடைசி தேதி  20.04.2020

பணியிடங்கள் :

மொத்தமாக 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 22900 முதல் ரூ. 92200 வரை வழங்கப்படும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பதிவு கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 300 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் 20.04.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification and Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!