Post Office இல் ரூ.95 தினசரி சேமித்தால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பர் திட்டத்தின் முழு விபரம் இதோ!

0
Post Office இல் ரூ.95 தினசரி சேமித்தால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ் - சூப்பர் திட்டத்தின் முழு விபரம் இதோ!
Post Office இல் ரூ.95 தினசரி சேமித்தால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ் - சூப்பர் திட்டத்தின் முழு விபரம் இதோ!
Post Office இல் ரூ.95 தினசரி சேமித்தால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பர் திட்டத்தின் முழு விபரம் இதோ!

பேரிடர் காலத்தில் மக்களுக்கு சேமிப்பு திட்டங்களின் அருமை புரிந்து இருக்கிறது. அந்த வகையில் அஞ்சலகங்கங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மிகவும் நம்பகமானவையாகவும், பாதுகாப்பானவையாகவும் இருக்கின்றன. இந்நிலையில் கிராம சுமங்கல் யோஜனா திட்டம் பற்றி முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

போஸ்ட் ஆபிஸ் திட்டம்:

இந்தியாவில் உள்ள மக்களுக்கு சேமிப்பு பழக்கம் சிறு வயது முதல் கொண்டுவரப்படுகிறது. பொதுவாக அஞ்சலகங்கங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மிகவும் நம்பகமானவையாகவும், பாதுகாப்பானவையாகவும் இருக்கின்றன. அதனால் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலகம் மக்களின் தேவைக்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் பிரபலமான திட்டம் கிராம சுமங்கல் யோஜனா திட்டம் ஒன்றாகும்.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

தபால் துறையின் சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசியாகும். இந்த திட்டம் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டம் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்குப் பணத்தை திருப்பி தருவதோடு கூடவே காப்பீட்டையும் தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு, மற்றொருன்று கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டமாகும்.

இந்தியாவின் கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி. இந்த பாலிசியின் நுழைவு வயது 19 வயதாகும். 15 ஆண்டுகள் வரையறையான காலத்திட்டத்தைப் பெற அதிகபட்ச வயது 45 ஆண்டுகள் ஆகும் மற்றும் 20 ஆண்டுகள் கொண்ட பாலிசி பெற அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும். 15 years Policy – 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகளில் 20-20 சதவீத பணம் திரும்பப் பெறுவீர்கள். முதிர்வு காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.

எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்..!

20 years Policy – 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தால் 20-20 சதவீத பணத்தை நீங்கள் பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சி காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும். 20 years Policy – 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தால் 20-20 சதவீத பணத்தை நீங்கள் பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சி காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும். 20 years Policy – 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தால் 20-20 சதவீத பணத்தை நீங்கள் பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சி காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!