IDFC-இன் லாபம் தரும் சூப்பரான முதலீடு திட்டம்.. புதிய அறிமுகம் இதோ – நீங்களும் இணைந்து பயன் பெறுங்க!

0
IDFC-இன் லாபம் தரும் சூப்பரான முதலீடு திட்டம்.. புதிய அறிமுகம் இதோ - நீங்களும் இணைந்து பயன் பெறுங்க!
IDFC-இன் லாபம் தரும் சூப்பரான முதலீடு திட்டம்.. புதிய அறிமுகம் இதோ - நீங்களும் இணைந்து பயன் பெறுங்க!
IDFC-இன் லாபம் தரும் சூப்பரான முதலீடு திட்டம்.. புதிய அறிமுகம் இதோ – நீங்களும் இணைந்து பயன் பெறுங்க!

இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்வதிலேயே ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நிறுவனம் தற்போது சிறந்த லாபம் தரும் முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்:

உங்களிடம் உள்ள பணத்தை நீங்கள் முதலீடு செய்யும் போது அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு மாதந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியாக கிடைக்கும். தற்போது மக்கள் அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களில் இணையவே விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு வங்கிகளும் சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது IDFC மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் நிறுவனம் இரு சிறந்த முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை வெவ்வேறு முதிர்வு காலத்தை கொண்டுள்ளது. முதல் திட்டம் IDFC CRISIL IBX 90:10 SDL Plus Gilt– November 2026 ஆகும். அடுத்ததாக IDFC CRISIL IBX 90:10 SDL Plus Gilt– April 2032 Index Fund என்ற திட்டம் ஆகும்.

உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

Exams Daily Mobile App Download

இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் PSU மற்றும் AAA பத்திரங்களை விட கூடுதல் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தரும் என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் தெரிவித்துள்ளது. அதிக ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டங்கள் உதவும். மேலும் இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!