IDFC First வங்கி வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
IDFC First வங்கி வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
IDFC First வங்கி வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
IDFC First வங்கி வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Application Engineers பணியிடங்களை நிரப்ப IDFC First வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDFC First Bank
பணியின் பெயர் Application Engineers
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDFC காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Application Engineers பதவிக்கு என்று மொத்தமாக 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

IDFC First Bank தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech முடித்திருப்பது அவசியமாகும்.

TN Job “FB  Group” Join Now

IDFC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 2022 ம் ஆண்டில் B.E / B.Tech / M.E / M.Tech போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

First Bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஆண்டு ஊதியமாக ரூ.15 லட்சம் (LPA) பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IDFC தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IDFC First Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 03.04.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!