IDFC First Bank அறிவிப்பு 2021 – வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

1
IDFC First Bank அறிவிப்பு 2021 – வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
IDFC First Bank அறிவிப்பு 2021 – வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

IDFC First Bank அறிவிப்பு 2021
வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

IDFC First Bank எனப்படும் தனியார் வங்கியில் இருந்து அங்கு காலியாக உள்ள Sales Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே எங்கள் வலைத்தளப் பக்கத்தில் இந்த வங்கி பணிகளுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொண்டு அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IDFC Bank 
பணியின் பெயர் Sales Manager 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IDFC Bank கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation & Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I was completed my UG( B.Com) i was interested to join your bank if i was join your bank i give you hundard present satisfaction of work

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!