IDFC வங்கியில் 250+ காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
IDFC வங்கியில் 250+ காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி
IDFC வங்கியில் 250+ காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி

IDFC வங்கியில் 250+ காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

IDFC First Bank நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Bank Officer Household, Bank Officer Current Account பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு திறமையும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் IDFC First Bank Limited
பணியின் பெயர் Bank Officer Household, Bank Officer Current Account
பணியிடங்கள் 250+
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
IDFC காலிப்பணியிடங்கள்:

IDFC வங்கி நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்ட அறிவிப்பில் Bank Officer Household மற்றும் Bank Officer Current Account பணிகளுக்கு என்று தற்போது 250க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IDFC கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.A/ BBA/ B.COM/ B.Sc./ B.E./ B.Tech/ MBA போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

IDFC ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.2,80,000/- முதல் Rs.3,00,000/- வரை ஆண்டு ஊதிய தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

IDFC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IDFC விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, கேட்டுள்ள ஆவணங்களை அத்துடன் இணைத்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Apply for IDBI First Bank Job Recruitment 2021- Link 1

Apply for IDBI First Bank Job Recruitment 2021- Link 2

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!