IDFC வங்கியில் வேலை 2020
IDFC வங்கியில் காலியாக உள்ள Branch Operation Manager, Branch Manager, Management Trainee, Credit Manager, Sales Manager, State Head, Customer Service Executive, Territory Manager & Other post ஆகிய பணிகளினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
டிகிரி / MBA பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்