IDFC வங்கி பணிகள் 2020 – கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்

0
IDFC வங்கி பணிகள் 2020 - கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்
IDFC வங்கி பணிகள் 2020 - கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்

IDFC வங்கி பணிகள் 2020 – கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்

ஐ.டி.எஃப்.சி வங்கி துணை கிளை மேலாளர், விற்பனை மேலாளர் – சி.ஏ, கிளை மேலாளர், வங்கி அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் தகுதி வரம்புகளை ஆராய்ந்து அதன் பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப இணைப்பு தகவல்களை கீழே வழங்கி உள்ளோம். இந்த பணிகளுக்கான அவகாசம் தற்போது இறுதி நிலையினை எட்டி உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் IDFC Bank
பணியின் பெயர் Manager & Others
பணியிடங்கள் Various
கல்வித்தகுதி Degree
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள்:

ஐ.டி.எஃப்.சி வங்கியில் துணை கிளை மேலாளர் (Deputy Branch Manager), விற்பனை மேலாளர் – சி.ஏ (Sales Manager – CA), கிளை மேலாளர் (Branch Manager), வங்கி அதிகாரி (Bank Officer – Household) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

IDFC Bank கல்வி தகுதி:

ஐ.டி.எஃப்.சி வங்கியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு 0-10 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளதால் தாமதிக்காமல் விரைவாக இப்பணிகளுக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
  1. ஐடிஎப்சி முதல் வங்கி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் முடிவில் தொழில் பகுதியைத் (Career Page) தேர்ந்தெடுக்கவும்.
  3. தேவையான வேலை அறிவிப்பைக் கண்டுபிடித்து இணைப்பைத் திறக்கவும்.
  4. அறிவிப்பைப் படித்து இப்போது விண்ணப்பிக்கும் (Apply) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  5. விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும்.
  6. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Notification & Online Application for Deputy Branch Manager

Notification & Online Application Sales Manager – CA

Notification & Online Application Branch Manager

Notification & Online Application Bank Officer – Household

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!