உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!

0
உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!
உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!
உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!

உங்களது மொபைலில் இணைய வசதியின் வேகம் குறைவாக இருப்பதால் அதிக நேரம் வீணாகும். அதனை சரி செய்ய உங்கள் இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் முறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

இணைய வேகம்:

தற்போது நாடு முழுவதும் அனைத்து நேரடி சேவைகளும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே நேரடியாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பயில்கின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையினர் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். இதனால் அனைத்து குடும்பங்களிலும் இணைய வசதி அத்தியாவசியமாகி விட்டது. நமது இணையத்தின் வேகம் குறைவாக இருந்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!!

உங்கள் மொபைலில் இணையத்தின் வேகத்தினை வீட்டில் இருந்த படியே அதிக சில வழிமுறைகள் உள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்பதில் இணையத்திற்காக பயன்படுத்தும் சிம்மை தேர்வு செய்ய வேண்டும். முன்னதாக இணையத்திற்கு பயன்படுத்தும் சிம்மை sim 1ல் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • உதாரணமாக ஜியோ சிம் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது sim settings ல் சென்று access point names பக்கத்தில் + என்ற சிம்பள் இருக்கும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், Edit access point என்ற பக்கம் திறக்கப்படும்.
  • அதில், Name என்பதில் www.jio.com என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.பின் APN என்று இருக்கும் அவற்றில் jioNet என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பொழுது, USer Name மற்றும் Server என இருக்கும் இரண்டிலும், www.google.com என டைப் செய்து ஒகே கொடுக்க வேண்டும்.
  • அதில், MCC என்பதில் 405 என டைப் செய்து, அடுத்ததாக 865 அல்லது 868 என்று type செய்து ஓகே கொடுக்க வேண்டும்.
  • அதில், Bearer என்ற தேர்வு இருக்கும். அதில், unspecified என்று கிளிக் செய்யப்பட்டிருக்கும். அதனுடன் LTE என்பதையும் கிளிக் செய்யவேண்டும்.
  • இப்பொழுது, Access point names என்பதின் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதில் சென்று இந்த செட்டிங்ஸை சேவ் செய்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது உங்களது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஆன் செய்தால் இணையத்தின் வேகம் அதிகமாக கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!