ரூ.59 ஆயிர ஊதியத்தில் IDBI வங்கியில் 134 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

3
ரூ.59 ஆயிர ஊதியத்தில் IDBI வங்கியில் 134 காலிப்பணியிடங்கள்
ரூ.59 ஆயிர ஊதியத்தில் IDBI வங்கியில் 134 காலிப்பணியிடங்கள்
59 ஆயிர ஊதியத்தில் IDBI வங்கியில் 134 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)) பணியிடங்களை நிரப்ப IDBI வங்கி கடந்த டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 134 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி பணியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IDBI வங்கி
பணியின் பெயர் Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A))
பணியிடங்கள் 134
வயது வரம்பு 25 – 45
கல்வித்தகுதி B.Sc. / BA (Math or Stat.)/ BE 
ஊதியம் Rs.23,700/- to Rs.59,170/-
கடைசி தேதி  07.01.2021
Status Last Date Reminder
IDBI வங்கிவேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.11.2020ம் தேதி கணக்கீட்டின் படி, 25 முதல் 45 வயது உடையவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தார்கள் Group Discussion (GD) / Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.23,700/- முதல் அதிகபட்சம் ரூ.59,170/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இந்த பணிகளுக்கு பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.700/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-  தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!