IDBI வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
IDBI வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு
IDBI வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு

IDBI வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking பணியிடங்களை நிரப்ப IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி பணியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

நிறுவனம் IDBI வங்கி
பணியின் பெயர் Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Chief Data Officer – 01
  • Head – Program Management & Information Technology (IT) Compliance – 01
  • Deputy Chief Technology Officer (Digital) – 01
  • Deputy Chief Technology Officer (Channels) – 01
  • Chief Information Security Officer – 01
  • Head – Digital Banking – 01
வயது வரம்பு:

31.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

IDBI வங்கி கல்வி தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/ Bachelor degree/ MCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :
  1. Chief Information Security Officer & Head – Digital Banking – Rs.50 lac to Rs.60 lac
  2. For all other posts: Rs. 40 lac to Rs. 45 lac
IDBI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary screening மற்றும் Personal Interview (PI) மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IDBI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.04.2021 முதல் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IDBI Notification 2021 Pdf

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!