IDBI நிறுவனத்தில் வேலை – ரூ.50,000/- வரை சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும் !

1
IDBI நிறுவனத்தில் வேலை - ரூ.50,000/- வரை சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும் !
IDBI நிறுவனத்தில் வேலை - ரூ.50,000/- வரை சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும் !
IDBI நிறுவனத்தில் வேலை – ரூ.50,000/- வரை சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும் !

கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஐடிபிஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Microfinance Executive வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IDBI நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பதவிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download

Skills:

Microfinance Executive
Recruitment Executive – HR
Team Leader

Additional Skills

TEAM HANDLING, TEAM RECRUITMENT AND DEVELOPMENT & COMMUNICATION SKILLS

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பதார்கள் 30.08.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification & Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!