வங்கியில் வேலை தேடுபவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ..!

0
வங்கியில் வேலை தேடுபவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ..!
வங்கியில் வேலை தேடுபவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ..!
வங்கியில் வேலை தேடுபவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ..!

வங்கி துறையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக IDBI Bank தற்போது வெளியிட்டுள்ள மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் Manager, AGM, DGM ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 226 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Manager, AGM, DGM
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDBI Bank பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், IDBI வங்கியில் Manager பணிக்கு என 82 பணியிடங்களும், Assistant General Manager பணிக்கு என 111 பணியிடங்களும் மற்றும் Deputy General Manager பணிக்கு என 33 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
IDBI Bank கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc, BA, B.E, B.Tech, Graduation, LLB, MA, M.Sc, MBA, Masters Degree, MCA, Post Graduate ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

IDBI Bank தகுதிகள்:
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CIPFA / CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
IDBI Bank முன்னனுபவம்:

IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த பதவிகளில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

IDBI Bank வயது விவரம்:
  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், Ex-Servicemen – 5 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
IDBI Bank ஊதிய விவரம்:
  • Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant General Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.63,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Deputy General Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.76,010/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

IDBI Bank தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IDBI Bank விண்ணப்பக்கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
IDBI Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!