IDBI வங்கியில் ரூ.10 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
IDBI வங்கியில் ரூ.10 லட்ச ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
IDBI வங்கியில் ரூ.10 லட்ச ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

IDBI வங்கியில் ரூ.10 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள Head – Information Technology பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IDBI Bank வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் 31.03.2021 தேதியில் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication ஆகிய பாடங்களில் Bachelor’s அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Information Technology பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் Documents Verification & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

IDBI Bank Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!