IDBI வங்கியில் MBA / M.Phil / Ph.D முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IDBI வங்கியில் MBA / M.Phil / Ph.D முடித்தவர்களுக்கு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
IDBI வங்கியில் MBA / M.Phil / Ph.D முடித்தவர்களுக்கு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
IDBI வங்கியில் MBA / M.Phil / Ph.D முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Head – Learning & Development பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Head – Learning & Development
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDBI Bank காலிப்பணியிடங்கள்:

Head – Learning & Development பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே IDBI வங்கியில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Head – Learning & Development கல்வி தகுதி:

இப்பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA, M.Phil, Ph.D அல்லது ஏதேனும் ஒரு Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Head – Learning & Development அனுபவ விவரம்:

இந்த IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் Banking, Human Resource (HR), Senior Level HR போன்ற பணி சார்ந்த துறைகளில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Head – Learning & Development வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தது 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

IDBI Bank ஊதியம்:

Head – Learning & Development பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

IDBI Bank தேர்வு செய்யும் விதம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்குள் (13.07.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IDBI Bank Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!