IDBI-தனியார் வங்கியில் வேலை – ரு.50,000/- ஊதியம்

0
IDBI-தனியார் வங்கியில் வேலை - ரு.50,000/- ஊதியம்
IDBI-தனியார் வங்கியில் வேலை - ரு.50,000/- ஊதியம்
IDBI-தனியார் வங்கியில் வேலை – ரு.50,000/- ஊதியம்

IDBI Federal Life Insurance Co Ltd 26.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Agency Manager பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை மிக எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Federal Life Insurance Co Ltd
பணியின் பெயர் Agency Manager
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

காலிப்பணியிடங்கள்:

IDBI Federal Life Insurance Co Ltd-ல் காலியாக உள்ள Agency Manager பணிக்கு என மொத்தமாக 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Agency Manager கல்வி தகுதி :

Agency Manager பணிக்கு ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Agency Manager அனுபவம்:

Agency Manager பணிக்கு குறைந்தபட்சம் 1 வருடம் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Agency Manager திறன்கள்:

Recruitment Executive – HR

  • Team Leader
  • Communication Skill
  • Recruitment And Development
  • Team Handling Quality
  • Patience and Team Building போன்ற திறன்களை பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Agency Manager வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IDBI Federal சம்பள விவரம்:

Agency Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

IDBI Federal தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Career Presentation Seminar
  • Written test
  • Group discussion
  • Personal Interview
IDBI Federal விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பங்களை 26.04.2022 கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

IDBL Federal Life Insurance Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!