IDBI Federal Life Insurance நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை 2021!!

0
IDBI Federal Life Insurance நிறுவனத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை 2021!!
IDBI Federal Life Insurance நிறுவனத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை 2021!!

IDBI Federal Life Insurance நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை 2021!!

IDBI FEDERAL LIFE INSURANCE நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Executive வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Executive கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IDBI சம்பளம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Marketing Executive விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 30-09-2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!