IDBI Federal நிதி நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – ஆகஸ்ட் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
IDBI Federal நிதி நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - ஆகஸ்ட் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!
IDBI Federal நிதி நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - ஆகஸ்ட் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!
IDBI Federal நிதி நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – ஆகஸ்ட் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!

IDBI Federal Life Insurance Co Ltd அறிவிப்பில் காலியாக உள்ள Agency Leader பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 45 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Federal Life Insurance Co Ltd
பணியின் பெயர் Agency Leader
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நிதி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Agency Leader பணிக்கு என மொத்தமாக 45 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Agency Leader வயது:

குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது என Agency Leader பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Agency Leader கல்வி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்ற நபர்கள் Agency Leader பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Agency Leader ஊதியம்:

இந்த நிதி நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

நிதி நிறுவன அனுபவம்:

இந்த நிதி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்து 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 01 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

TNPSC Coaching Center Join Now

நிதி நிறுவன தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Career Presentation Seminar, Written Test, Group Discussion மற்றும் Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த நிதி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 30.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!