IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

ஐ.டி.பி.ஐ வங்கி (IDBI) Industrial Development Bank of India நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 956 Executives காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் Bachelor’s அல்லது Master’s Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.29,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி- ரூ.200, மற்றவர்களுக்கு- ரூ 1000 + விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!