IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 220+ காலிப்பணியிடங்கள்..!

0
IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 220+ காலிப்பணியிடங்கள்..!
IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 220+ காலிப்பணியிடங்கள்..!
IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 220+ காலிப்பணியிடங்கள்..!

IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, AGM, DGM மற்றும் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI
பணியின் பெயர் Manager, AGM, DGM
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, AGM, DGM பணிக்கென மொத்தம் 226 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Manager – 82 பணியிடங்கள்
  • Assistant General Manager – 111 பணியிடங்கள்
  • Deputy General Manager – 33 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
IDBI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BA, BE/ B.Tech, Graduation, LLB, MA, M.Sc, MBA, Masters Degree, MCA, Post Graduation என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Manager – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Assistant General Manager – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்ச வயதானது 28 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Deputy General Manager – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IDBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Manager – ரூ. 48,170/- முதல் ரூ.69,810/- வரை
  • Assistant General Manager – ரூ. 63,840/- முதல் ரூ.78,230/-வரை
  • Deputy General Manager – ரூ. 76,010/- முதல் ரூ.89,890/-வரை

TNPSC No.1 Coaching Center – Join Immediately

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IDBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!