IDBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் !

0
IDBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் !
IDBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் !
IDBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் !

IDBI வங்கி கடந்த மாதம் Head – Learning & Development பணி காலியாக உள்ளதாக தெரிவித்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IDBI Bank வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • IDBI வங்கியில் Head – Learning & Development பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம்  காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Head – Learning & Development பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBA / M.Phil / Ph.d Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 15 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட Human Resources (HR) / Training அல்லது வங்கி துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Head – Learning & Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் senior level in HR / Training பணியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Head – Learning & Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (13.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download IDBI Bank Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here