IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை அறிவிப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம்..!

0
IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை அறிவிப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம்..!
IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை அறிவிப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம்..!
IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை அறிவிப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம்..!

IDBI வங்கி நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Head – Learning & Development பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Head – Learning & Development
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Email
IDBI Bank காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது Head – Learning & Development பணிக்கு IDBI வங்கி நிறுவனத்தில் ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

IDBI Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / M.Phil / Ph.d பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானதாகும்.

IDBI Bank அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 15 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட Human Resources (HR) / Training அல்லது வங்கி துறைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் senior level in HR / Training ஆக அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank வயது விவரம்:

01.07.2022 அன்றைய நாளின்படி, இப்பணிக்கு 45 வயது முதல் 55 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
IDBI Bank தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Download Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!