ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 -மாதம் ரூ. 22,744/- ஊதியம்!

0
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 -மாதம் ரூ. 22,744/- ஊதியம்!
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 -மாதம் ரூ. 22,744/- ஊதியம்!
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 -மாதம் ரூ. 22,744/- ஊதியம்!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator, Cook பணிக்கென 06 காலிப் பணியிடங்கள்    ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Data Entry Operatot, Cook
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL  காலிப்பணியிடங்கள்:
தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator,Cook பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL  வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICSIL  கல்வி தகுதி:
விண்ணப்பிக்க  விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc./ BA / B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICSIL  ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாதம் ரூ.18,993/- முதல் ரூ. 22,744/- வரை ஊதியம்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL  தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification / Interview/ Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICSIL  விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளம்  மூலம் www.icsil.in  விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!